Map Graph

பித்தாம்புரா தொலைக்காட்சி கோபுரம்

தொலைக்காட்சி கோபுரம்

பித்தாம்புரா தொலைக்காட்சி கோபுரம் என்பது 235-மீட்டர் (771 அடி) உயரமுடைய பெரிய தொலைக்காட்சி கோபுரம் ஆகும். இது இந்தியாவின் தில்லி மாநகரில் பித்தாம்புராவில் 1988ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளைக் காணக்கூடிய காட்சியிடம் ஒன்றும் உள்ளது.

Read article